Categories
பல்சுவை

உயரமாக வளர….. கால் எலும்பை உடைக்கும் மருத்துவம்….. வித்தை காட்டும் விஞ்ஞான வளர்ச்சி….!!

சிலருக்கு உயரம் குறைவாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தமடைவார்கள். அவ்வளவுதான் நம்முடைய உயரம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உயரத்தை அதிகப்படுத்துவதற்கு மருத்துவ துறையில் ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. ஆனால் அந்த சிகிச்சை முறைக்கு உங்கள் காலை உடைக்க வேண்டியிருக்கும். இந்த சிகிச்சை இரண்டு கால்களிலும் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக கால்களில் இரண்டு எலும்புகள் இருக்கும். அதில் இருக்கும் சின்ன எலும்பை ட்ரில் பண்ணி அதை உடைத்து விடுவார்கள். அதேபோல் பெரிய எலும்பின் மேல் பகுதியையும் screw […]

Categories

Tech |