Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…உழைப்பு கொஞ்சம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே,  இன்று உறவினர்களின் வகையில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். இன்று  மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கையில் வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் இன்று உடல் உழைப்பு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…சிந்தனை திறன் மேலோங்கும்..மனம் மகிழ்ச்சியாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே,  இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபமும் உண்டாகும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…தைரியத்துடன் செயல்படுவீர்கள்.. பிரச்சனைகள் குறையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் பிரச்சனை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். இன்று வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும், தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாகவே முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்…மனக்குழப்பம் நீங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை நீங்கள் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். நண்பர்கள் வழியில் மாற்றம் ஏற்படும்.பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தை கொடுக்கும். மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் பொழுது நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்..திறமையாக பேசி காரியத்தை சாதித்து கொள்வீர்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்துமே இன்று முழுமை அடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வியாபாரம் தொழில் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல வாடிக்கையாளர்கள் உங்களுக்கு புதிதாக கிடைப்பார்கள். அவரிடம் நீங்கள் திறமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கத்தை செய்யலாமா என்ற எண்ணங்களையும் நீங்கள் செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்கள் மற்றவர்களிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..தெய்விக சிந்தனை கூடும்..வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முருகன் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். கைமாற்றாக, கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம்  கூடும். உங்கள் பொருட்களின் மீது கவனமாக இருங்கள். உங்களுடைய சாதுர்யமான செயல்களால் லாபம் இன்று  உண்டாகும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. புதிய முயற்சிகள் வேண்டாம்.. பண தேவை அதிகரிக்கும்.!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். கடைதிறப்பு, கட்டிட திறப்பு விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும், நண்பர்கள்  நண்பகலுக்கு மேல் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். திடிர் பண தேவை கொஞ்சம் ஏற்படலாம். எல்லா பிரச்சனைகளும் இன்று சுமுகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது ,வேகத்தை குறைத்து வேகமுடன்  செயல்படுவது நன்மை. இன்று கணவன் மனைவிக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்..ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்..!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மனதில் நம்பிக்கை குறைவதற்கு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள், இன்று  அதிகமான விஷியங்களில்  தலையிட வேண்டாம். அதாவது பிரச்சனை உள்ள விஷியங்களில்  தயவுசெய்து தலையிட வேண்டாம், மன தெம்பு கொஞ்சம் இருக்கும், வீடு வாகனம் வாங்கும் எண்ணமும் கைகூடும். வாக்குவன்மையால் காரியத்தை சிறப்பாக சிறப்பாக செய்வீர்கள், ஆன்மிக எண்ணம் இருக்கும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்… சுப நிகழ்ச்சிகள் நடக்கும்…!!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று தகுதி திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்து நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றத்தை கொடுக்கும். பணவரவு ரொம்ப சிறப்பை ஏற்படுத்தும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள், இன்று  உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுவீர்கள்,  நீங்கள் சொன்ன யோசனையைக் கேட்டு மற்றவர்கள் சொன்ன வழிநடப்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் இன்று மாறப் போகிறது, கவலை  வேண்டாம். இனியாவது வாக்கு கொடுப்பதற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…நிதானம் தேவை…. கவனம் வேண்டும்….!!!!

சிம்மம் ராசி அன்பர்களே…!!! இன்று வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இறக்கும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று  பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது சிறப்பு. நண்பர்கள் உறவினர்கள் […]

Categories

Tech |