Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனைவரும் வாக்களிக்க பிரச்சாரம்….. இந்திய தடுப்பு சுவர் டிராவிட் பெயர் நீக்கம்…!!

அனைவரும் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வரும்  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தடுப்பு சுவர்  என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்  இப்போது இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ராகுல் டிராவிட் பெங்களுரில் வசித்து வருகிறார். டிராவிட்டை  கர்நாடக மாநிலத்தேர்தல் ஆணையம் தூதராக நியமித்துள்ளது. இதையடுத்து ட்ராவிட் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள் என  விளம்பரங்களில் கூறி வருகிறார். வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்யுங்கள்’ […]

Categories

Tech |