Categories
உலக செய்திகள்

ஆண்களே உதவுங்க..! அது பற்றாக்குறை இருக்கு… கோரிக்கை வைக்கும் விந்து வங்கி..!!

கொரோனாவால் விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக சீனாவிலுள்ள விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உலகையே கதிகலங்க வைத்துவரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே ஒரு வித பயத்திலேயே இருந்து வருகின்றனர்.. ஏனென்றால் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து மட்டும் தான் ஒரே தீர்வு என்பதால், மக்கள் வெளியில் வந்து செல்லவும் பயப்படுகின்றனர். இந்தநிலையில், சீனாவின் விந்து வங்கி ஓன்று கொரோனா காரணமாக […]

Categories

Tech |