Categories
அரசியல்

“உப்பள தொழில்…. தேங்கி நிற்கும் மழைநீர்….. போக்குவரத்து நெரிசல்” வரிசை கட்டும் தூத்துக்குடி மக்கள் பிரச்சனை….!!

தூத்துக்குடியில் உப்பளம் தொழில், மீன்பிடித்தொழில் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கிறது. குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் இருக்கிறது. இங்கு நாவை சுண்டி இழுக்கும் மக்ரூன் பிரபலம். மிகப்பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகமும் ஒன்று. விமானம், கப்பல், பேருந்து, ரயில் ஆகிய 4 வழித்தடங்கள் இருக்கின்றன. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கீதா ஜீவன் இருக்கிறார். இங்கு உப்பள தொழிலானது மழைக்காலங்களில் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று […]

Categories
அரசியல்

ஒரே நஷ்டம்…. பிரச்சினையே ஜி.எஸ்.டி தான்…. கோவில்பட்டி மக்கள் கோரிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி கடலைமிட்டாய் தனி சுவையும் கொண்டது. ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்களும் இங்கு உள்ளன.  கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் ஜிஎஸ்டி வரியால் நலிவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேவையான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். […]

Categories

Tech |