கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டுவிழா இன்றும், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா நாளையும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு விழாக்களும் அம்மாவட்டத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த விழாவை அம்மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் இன்றும், நாளையும் பள்ளி […]
Tag: Localholiday
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற மார்ச் 3ஆம் தேதி ஐய்யா வைகுண்டர் அவதார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வைகுண்டர் அவதார விழா தூத்துக்குடி மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இவ்வாண்டு மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட அவதார விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலயன் பெருமாள் கோயில் தேரோட்டம் வருகின்ற 09 ஆம் தேதி நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர். இதையொட்டி வருகின்ற 09 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]