பிரான்சில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வெளியே செல்வதற்கு அனுமதி சீட்டு தேவையில்லை என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரான்ஸ் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் வெளியில் செல்ல […]
Tag: lock down
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என ஆட்சியர்களிடம் கருத்து கேட்க […]
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு […]