சர்குஜா மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஒருவர் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 23 பிரசவங்களை வெற்றிகரமாக செய்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்திலுள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணியாற்றி வரும் ரஜினி குஷ்வாஹா என்பவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் 23 கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இதுகுறித்து செவிலியர் ரஜினி குஷ்வாஹா கூறுகையில், “நான் செய்யும் வேலை எனக்கு மிகவும் […]
Tag: #lockdown
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்குச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-கோரடி சாலையிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடக்கிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாக்பூர்-கோரடி சாலையில் தரகர் மூலமாகப் பாலியல் தேவைக்குக் கேட்பதுபோல் கேட்டு போலீஸ்காரர் ஒருவர் சாதாரண உடையில், விஜயானந்த் சொசைட்டியிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், அந்த வீட்டின் உரிமையாளர் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்த நிலையில் அந்த செய்தியில் உண்மை இல்லை என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,11,064 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் […]
புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,99,315 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,94,681 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்நற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]
போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : கட்டுப்பாடு மண்டலங்களில் பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே கோயில்களை […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : மால் நுழைவு வாயில்களில் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் இருக்க வேண்டும். அறிகுறி இல்லத்தவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஷாக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 10,964 பேருக்கு […]
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்க ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும் ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் பயணிகள் பேருந்தின் பின்புறம் ஏறி முன்புறம் இறங்குவதை உறுதி செய்ய வேண்டும் பயணிகள் சமூக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எவற்றுக்கெல்லாம் அனுமதி : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து 50% பேருந்துகள் மட்டும் இயங்கும் பேருந்துகளில் […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5.88 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 5,08,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,42,618 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,27,689 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.8,36,77,004 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 9,638 […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். […]
மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து […]
கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் தளர்வுகள் கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது […]
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது […]
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமீறில் – ரூ.7.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாதவரம் புறநகர் […]
விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை (25-05-2020) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. […]
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளர்கள், தகவல் தொழிநுட்பத்துறையின் முதன்மை செயலாளர், தொழித்துறை மற்றும் போக்குவரத்துறையின் முதன்மை செயலாளர்கள், வருவாய் நிர்வாக […]
தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் […]
தமிழகத்தில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்து டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.100 கோடிக்கு கீழ் குறைந்துள்ளது. முதல் நாள் ரூ.163.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.133 கோடி, 3வது நாள் ரூ. 100 கோடிக்கும், நான்காம் நாள் ரூ. 91 கோடி, ஐந்தாம் நாள் ரூ. 98.5 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 98.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் […]
கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]
நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதற்கென தமிழக அரசு சார்பில் ரூ.3,250 கோடி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 110 விதியின் கீழ் பல்வேறு நிவாரண திட்டங்களை அறிவித்து […]
தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]
டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களவை […]
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட […]
தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். […]
அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]
ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு […]
நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம், ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 […]
ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மற்றும் […]
நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,235ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,549ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனோவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 33.63%ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக […]
நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]
தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதும் முதல் வாரத்தை முன்னோட்டமாக எடுத்து கொள்ள வேண்டும். முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும். தொழிசாலை உபகரணங்களில் கசிவு ஏற்படுவதை தடுக்க முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்குள் ஊழியர்கள் நுழையும் போடு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி […]
VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]