Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்றம் – அதிர்ச்சி புள்ளி விவரம் …!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் […]

Categories
உலக செய்திகள்

சார் எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணும்… ஆரஞ்சு கொடுங்க…. கடைக்கு சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து நாடுகளுமே மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால்  மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் சில மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது. ஆம், மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் (antonio […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ட்ரோன் கண்காணிப்பில் வாக்கிங் செய்யும் நாய்… வைரலாகும் வீடியோ!

கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது  சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]

Categories

Tech |