Categories
தேசிய செய்திகள்

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா – மோடி பெருமிதம்

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.   இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது  மிக  வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தினமும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் குஜராத்தில் மேலும் 25 பேர் கொரோனாவால் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா – கடந்த 24 மணி நேரத்தில் 909 பேர்…. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 8,356 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும்  மிக  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறையாததால் பல்வேறு மாநில முதல்வர்கள் நேற்று காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,529 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7529 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் இந்தியாவிலும்  மிக  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் ஊரடங்கு முடிவடைகிறது. இருப்பினும் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர மாநிலத்தில்  ஏப்ரல் 30ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக இருக்கக் கூடிய நிலையில், உயிரிழப்பு 239 ஆகியிருக்கிறது. கொரோனாவால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடிய மாநிலம் மகாராஷ்டிரா தான். மகாராஷ்டிர மாநிலத்தில்  1,574 பேருக்கு நோய் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் குணமடைந்துள்ளனர் . இதனை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநில அரசு  […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் பணி முடிந்து வீடு செல்லும்போது மற்றும் வெளியே கடைக்கு செல்லும்போது அவர்கள் தாக்கப்படுகின்றனர். கொரோனா அச்சத்தால் தவறான புரிதலால் அவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்!

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது நீட்டிக்கப்படுகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இன்றைய தினம் 4 மணி நேரத்திற்கும்  மேலாக மாநில முதல்வர்களுடன்  பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த ஊரடங்கை  மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அது சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும் […]

Categories

Tech |