Categories
தேசிய செய்திகள்

“ஜூன்-1” LOCKDOWN END….. அனைத்திற்கும் அனுமதி…. மத்திய அரசு தகவல்….!!

மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை… சுதந்திரமாக சாலையில் சுற்றிய அரியவகை விலங்கு… வைரலாகும் வீடியோ!

ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை சுற்றி வளைப்போம்… 21 நாள் போரில் நாம் வெல்வோம்… பிரதமர் மோடி!

21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே 2 ஆவது முறையாக உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும்,  21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில்,  பிரதமர் மோடி தனது வாரணாசி மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தனது தொகுதி மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்!

கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார். அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது – உள்துறை அமைச்சகம்!

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும்?

பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories

Tech |