Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ராஜன்…. சிறை பிடிக்கப்பட்ட இளம்பெண்கள்…. தி.மலையில் பரபரப்பு…!!

கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் ஒருவர் இளம்பெண்களை வீட்டிற்குள் பூட்டி சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் கூலி தொழிலாளியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மைத்துனர் இருக்கின்றார். இவர் ஆரணி அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜன் ரகுவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக அளித்துள்ளார். அதில் ரகு 40 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்திய அரசின் விதிமுறை மீறல்… கொரோனா அறிகுறியுடன் பயணித்த பெண்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

கொரோனா அறிகுறியுடன் ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்பே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு

கொல்லகுப்பம் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு போட்டது அந்த பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய  இளைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த ஒரு  நடவடிக்கையும் இல்லை எனவும் கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றாதது  குறித்து அதிகாரிகளுடன் கொல்லகுப்பம்  இளைஞர்கள் வாக்குவாதம். கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றவில்லை அதுதான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் பூட்டு போட்டனர்.

Categories

Tech |