Categories
மாநில செய்திகள்

பாலைவன வெட்டுக்கிளிகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – தமிழக அரசு விளக்கம்!

பாலைவன வெட்டுக்கிளிகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது. இதனிடையே கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, குமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப் சிங்!

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என வேளாண் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது.  இதனையடுத்து கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவது குறித்து வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு – வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் விவசாயம் பெரிய ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துள்ளதால் விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது வெறும் ‘டிரைலர்’ தான் “வெட்டுக்கிளி தாக்குதல்” இந்தியாவுக்கு எச்சரிக்கை …!!

நீங்கள் சமீபத்தில் நிறைய செய்திகள் வெட்டுக்கிளியை பற்றி பார்த்திருக்கலாம். வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன என்ற பயம் உங்களுக்கு ”வெட்டுக்கிளிகள்” பற்றி கண்டிப்பாக உணர்த்து. இந்த செய்தி தொகுப்பில், ஏன் இந்த திடீர் தாக்குதல்என்று மிக வேகமாக ”வெட்டுக்கிளிகள்” பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். ”வெட்டுக்கிளிகள்” அட்டகாசம் குறித்து வெறும் ”டிரைலர்” தான் என்று உலக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே வெட்டுக்கிளிகளை அழிக்க வில்லை என்றால், 400 மடங்கு அதிகமாக ”வெட்டுக்கிளிகள்” வந்து உலக நாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories

Tech |