நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]
Tag: Lok Sabha
குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, […]
குடியரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்களவை உறுப்பினர் ஓவைசி கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]
மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது. பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் […]
இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]