Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்க்கு கதை பிடித்து விட்டதா?… மீண்டும் லோகேஷ் உடன் கூட்டணி..!!

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் – 2 படப்பிடிப்பு விபத்து – 6 பேரிடம் விசாரணை …!!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர்  பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக  இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST NOW : இந்தியன் -2 விபத்து : லைகாவுக்கு கமல் கடிதம் …!!

கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும்  அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்..!!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை)  இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில்  பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் 2 படப்பிடிப்பு – கிரேன் ஆபரேட்டர் கைது..!!

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரங்கல்..!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியிலும் கலக்க உள்ள ‘கைதி டில்லி’ – விரைவில் அறிவிப்பு..!!

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த கைதி திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியப் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கினார். ‘மாநகரம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர்: மீண்டும் லீக்கான விஜய்யின் புகைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு!

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பிகில்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் ஷிமோகா போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

30 நாளில் கைதி 2 ….. ”மிஸ் பண்ண மாட்டேன்” நடிகர் கார்த்தி..!!

கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கைதி பற்றி சுவாரஸ்ய அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் லோகேஷு கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. இது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கைதி படத்தின் அனுபவங்களை நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , இந்த மாதிரி படத்தை மிஸ் பண்ண மாட்டேன். சிறந்த கூட்டு முயற்சி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைதி”க்கு நல்ல வரவேற்பு…. திரும்பி வருவான் டில்லி… இயக்குனர் லோகேஷ் அறிவிப்பு..!!

‘கைதி ‘ திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவை அடுத்து அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் ‘கைதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பணிகள் ஆரம்பம்…!!!

இளைய தளபதி விஜயின் 64-வது திரைப்படத்தின் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வைக்காத விஜயின் 64-வது படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷி கண்ணாவும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் தனது 63-வது படமான ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும்  நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயின் […]

Categories

Tech |