Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூருக்கு 5_ஆம் தேதி தேர்தல்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது  மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தலைநகரில் போட்டி” பிஜேபி வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்….!!

இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க  வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக  விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து  IPL தொடரில்  கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் […]

Categories
அரசியல்

வாக்கு பதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் வாக்கு பதிவு நிறுத்தம்…!!!

பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் பதற்றமான 8,293 வாக்குச்சாவடி மையங்களில்  பாதுகாப்பிற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும்  வாக்குப்பதிவினை கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. வெயிலை பொருள்படுத்தாமல் சுறுசுறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ”பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில்  வாக்குபதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. வாக்குப் பதிவில் தாமதம்..!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட  பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று  நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின்  ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு  இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை” மதுரை RC வாக்குசாவடி இயந்திர கோளாறு…!!

மதுரை உசிலம்பட்டி  ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் சுமார் 2 மணிநேரமாக வாக்குப்பதிவு நடைபெறாமல் உள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

“மக்களோடு மக்களாக நின்ற முதலவர்” சேலத்தில் வாக்கு செலுத்தினார்…!!

சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர்  வரிசையில் நின்று  வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித், விஜய் , சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற்ற  சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின்  மனைவி ஷாலினி தங்களது  வாக்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மக்கள் மன்ற வாக்குசாவடி இயந்திரத்தில் கோளாறு…..!!

திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60_இல் உள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு …… வாக்காளர்கள் காத்திருப்பு….!!

சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகேயுள்ள  முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நடிகர் அஜித் , ரஜினி வாக்களித்தனர்…… ரசிகர்கள் ஆரவாரம்….!!

நடிகர் அஜித் , அவரின் மனைவி , நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கான வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

GRM மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு….!!

தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்குகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறயுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை செவ்வாய் மாலையோடு முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” அதிமுக சார்பில் வழக்கு ……!!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல்….. மே 23_ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை….தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா  செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு  7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]

Categories

Tech |