லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஆடம்பர கார் ஒன்று திருடப்பட்டது. இந்த காரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராய்ச்சி மாவட்டத்தில் இருக்கும் சொகுசு பங்களா ஒன்றில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த காரின் விலை சுமார் 23 கோடி ஆகும். மேலும் இந்த காரின் பதிவும் போலியானதாக இருந்துள்ளது. இதனையடுத்து சொகுசு காரினுடைய ஆவணங்களை வழங்காததால் வாகனத்தை விற்பனை செய்த தரகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகிய 2 போரையும் அதிகாரிகள் […]
Tag: London
குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்து முகத்தில் எச்சில் துப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் என்பவர் குடிபோதையில் படுத்திருக்கிறார். இதனால் அவரை போலீசார் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் மது போதையில் கோபமாக ஒரு போலீசாரை எட்டி உதைத்ததோடு மற்றொருவரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார். இந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவருக்கு நிலையான முகவரி இல்லை […]
லண்டனில் வடமேற்கு பகுதியில் கால்வாய் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து கண்ணீரில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஓல்டு ஓக் லேன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் பிறந்த குழந்தை சடலம் ஓன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
லண்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவினரில் 2 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜி-7 மாநாட்டிற்கு பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் 2 பேருக்கு தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முழு குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாநாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அதில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கும் தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதில் இந்திய பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் […]
சாலையில் இருக்கும் சந்து ஒன்றில் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் சாலை ஒன்றில் சந்து பகுதியில் இளம் பெண் ஒருவர் கடந்த 21ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை செய்த அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி […]
பணக்கார பெண்ணும் நடிகையுமான ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவர் மரணமடைந்த தகவலை இவருடைய கணவரான டேமியன் லீவிஸ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளத்தில் கூறியதாவது “எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிவரை வீரமுடன் போராடி அமைதியான முறையில் மரணித்துள்ளார். அவளை எங்கள் வாழ்வில் பெற்றது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் ஆகும்” என அவர் பதிவிட்டுள்ளார். ஹெலன் மெக்ரோரி […]
ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்த பையினுள் ஆப்பிள் ஐ போன் இருந்ததை கண்டு ஒரு நபர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். லண்டன் நகரில் ட்விக்கன்ஹாம் பகுதியில் டெஸ்கோ பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு ஆப்பிள் பழங்களை ஜேம்ஸ் என்பவர் ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஆப்பிள் நிறைந்த பையை பெற்றுக்கொண்டு அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் ஆப்பிள் பழங்களுடன் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் லண்டனில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நாட்டில் தெற்கு விம்பில்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அந்த தண்டவாளத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆண் நபர் ஒருவர் விழுந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில் அவர் […]
இளம்பெண் ஆடர் செய்த உணவை கொண்டுவந்த ஊழியர் அதனை சாப்பிட்டு விட்டதாக அந்த இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லண்டனில் இல்யாஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பர்கர் போன்ற உணவு பொருட்களை உபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்வது வழக்கம் என்பதால் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அந்த இளம் பெண்ணிற்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவு பொருளானது வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலானது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவரது செல்போன் […]
திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாத்தாவை பார்க்க சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த கிரஹாம் பரலி என்ற முதியவர் தனது குடும்பத்தை விட்டு பராமரிப்பு இல்லத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாத்தாவால் வயது முதுமையினாலும் அவருக்கு இருந்த நடுக்குவாத நோயினாலும் பேத்தியின் திருமணத்திற்கு தனியாக பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் […]
லண்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.. லட்சுமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். இவர்களுக்கு அனு பிரியா என்ற மகள் இருக்கிறார்.. 22 வயதுடைய அனு பிரியா கோவையிலுள்ள தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இங்கிலாந்து […]
பெண் கல்விக்காக போராடி வரும் மலாலாவும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டாவும் லண்டனில் சந்தித்து பேசினர். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருபவர் கிரேட்டா தன்பெர்க் (வயது 17). அதேபோல பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சாய் (வயது 22). இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் […]
நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]
தஞ்சை சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை சுந்தரபெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை 1957 முதல் 1967 காலகட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க புலன்விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சிலை ஒன்றின் […]
இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]
இங்கிலாந்தில் இரு குழுவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேரும் இந்தியர்கள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டனின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் இரண்டு குவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாள் மற்றும் கத்திகளுடன் வெட்டிக்கொண்டு பயங்கரமாக சண்டை போட்டு கொண்டனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும் […]
பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி இனி ‘Royal Highness’ என்ற பட்டத்தோடு அழைக்கப்படமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள […]
சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]
மனிதனாக பிறந்த எல்லோருக்குமே மக்களின் மத்தியில் பிரபலமாக வேண்டும் , நம்மை பிறர் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆசை ஒரு முறையாவது வருவது இயல்புதான் . நல்லதை செய்து பிரபலமானால் தான் சமூகம் நம்மை பாராட்டும், பிரபலமாவதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். ஆனால் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவன் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவன் ஜான்டி பிரேவரி […]
‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், படத்தின் ஒரு ஷெட்யூலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். சைக்கோ படத்தை முடித்துவிட்ட இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் களமிறங்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான ‘துப்பறிவாளன்’ சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து […]
தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]
இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் 115 அடி உயரத்தில் பிரம்மாண்ட நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் இருக்கும் இரண்டு கட்டடங்களின் உச்சத்தில் நடுவே சுமார் 115 அடி உயரத்தில் நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தினை கடின அழுத்தம் மற்றும் பாரம் தாங்கும் அதிக தடிமனான கண்ணாடியின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீச்சல் குளம் கட்டப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தின் போது திறக்கப்படும் என […]
ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய […]
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]
லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]
வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு நீதிமன்ற காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி (வயது 48) பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தப்பி ஓடிய […]
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது . SBI உள்ளிட்ட இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை […]
வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது விஜய் மல்லையா SBI உள்ளிட்ட வங்கிகளில் 9,000 கோடி ருபாய் கடன் பாக்கியை திருப்பி செலுத்தாமல் இந்தியாவிலிருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் மல்லையா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று […]
நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ள மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு வெளிநாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி. இவருக்கு வயது 48. நிரவ் மோடியும் அவரின் நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்கள் […]