சிவனின் தந்தை யார் என்று தெரியுமா..? சிவன் யார் பெற்ற மகன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. சிவனை அனைவரும் முதன் முதலில் அறிந்தது, அவர் இமயமலையில் பரவசத்தில் ஆடி கொண்ட போதுதான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிவது கூட தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க. சிவன் வந்து அவளை மணக்க சம்மதித்தார். சிவன், பார்வதி தேவியின் திருமணத்தன்று என்ன நடந்தது..? […]
Tag: lord shiva
மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில் முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]
நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள் மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல சிவராத்திரி வந்தாலும், மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரி களையும் விட சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். ராத்திரி என்ற சொல்லிற்கு அனைத்து செயலற்ற உடல் என்று பொருள். அதாவது உயிர்கள் செயலின்றி ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி காலத்தில் சிவனின் […]