லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர். […]
Tag: lorry accident
கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வினோத் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரக லாரியில் மார்பில் கற்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரிலிருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் வினோத்குமாரின் கால் இடிபாட்டில் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொட்லேட்டி கிராமத்திலிருந்து இருளர் காலனி செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டை அமைந்துள்ளது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். […]
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கூலித் தொழிலாளர்களான தேவராஜ், ஹரி, தினேஷ், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. […]
லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளகோட்டிலிருந்து குலசேகரம் நோக்கி ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி செல்லன்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பம் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் மின் கம்பம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் இருந்து சூசைபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மெட்டல்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பணிக்கு சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் லாரி டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தமிழ்ச்செல்வன் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் இறக்கி வைத்துவிட்டு தமிழ்ச்செல்வன் நேற்று அதிகாலை உடுமலை நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் இருந்துள்ளார். […]
பாலம் உடைந்து விழுந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் கடந்த 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள் இருக்கின்றன. எனவே கனரக லாரிகள் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பாலத்தின் மீது லாரிகள் செல்ல கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் கிராவல் மண் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி பாலத்தின் மீது […]
பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கற்கள் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சத்தி பண்ணாரி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இந்நிலையில் நஞ்சன்கூடு பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி குளிர்பானங்கள் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைதடுமாறி பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சனமுல்லா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான இர்பான் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 19-வது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதன் பின் கண்ணிமைக்கும் […]
வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காங்கேயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரி கணவாய் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது லோடு ஒரு புறமாக சாய்ந்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து […]
பின்னோக்கி நகர்ந்த லாரி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டியில் இருக்கும் சர்க்கரை ஆலையிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சரக்கு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோபால் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி சாலையில் இருக்கும் அரசு வாணிப கிடங்கில் சர்க்கரை மூட்டைகளை இறக்குவதற்காக கோபால் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென லாரி பின்னோக்கி நகர்ந்ததால் கோபால் பிரேக் […]
பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து ஈரோடு மாவட்டம் நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் குமாரும் பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். அந்த சமயம் நாமக்கல் நோக்கி […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து மலப்புறம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோர பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஓட்டுனர் உயிர் தப்பிவிட்டார். இதேபோல் கோழிக்கோட்டில் இருந்து மைசூரு நோக்கி புறப்பட்ட லாரி […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தனுஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று டிரைவராக இளையராஜா என்பவர் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து […]
2 லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் பாரம் ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ராமன்தொட்டி மலைப்பாதை வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அதன்பின் பின்னால் வந்த லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்கள் ரவிக்குமார், சிவகுமார், கிளீனர் மது ஆகிய 3 […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மளிகை கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முடுவார்பட்டி சாலையில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனை அடுத்து சாலையோரம் இருந்த மளிகை கடைக்குள் லாரி புகுந்துவிட்டது. இந்த விபத்து நடந்த நேரம் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தை நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவருடன் பெருமாள் என்பவர் உதவியாளராக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தீத்தாகவுண்டனூர் சாலை வளைவில் லாரி திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் இருந்து இரும்புத்தூள் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனையடுத்து டேங்கர் லாரி சாலையோரமாக இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு பொங்கல் பரிசு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பொருட்களை வால்பாறையில் இறக்கி வைத்துவிட்டு பொள்ளாச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ரமேஷ் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி மினி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினி லாரி மேல் கூடலூர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மினி லாரி சாலையோரம் வீடுகள் இருந்த பகுதியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சரவணன், கிளீனர் […]
கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று தொண்டி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரி திருச்சி-ராமேஸ்வரம் பைபாஸ் சாலையில் உதையாச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த […]
மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் சாலையில் […]
லாரி ஊரணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியிலிருந்து 320 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தளவாய்புரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆவுடையானுர் ஊருணி கரைக்கு வடபகுதியில் இருக்கும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி ஊரணிக்குள் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் கண்ணனும் சுமைதூக்கும் தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். ஆனால் 4 […]
தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடப்பா கல்லை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கோவிந்தன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது பலமாக மோதியது. இதனால் டீசல் டேங்கில் தீப்பிடித்து […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யன்கொல்லியில் இருந்து கூடலூர் நோக்கி மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நெலாக்கோட்டை 9-வது மைல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது […]
சாலையின் மைய தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னிமலை-காங்கேயம் வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளது. அந்த லாரியை விருத்தாசலத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த லாரி நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் மைய தடுப்பில் மோதியுள்ளது. இதனால் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் கலன்று ஓடியது. மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆனால் […]
மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டியில் விவசாயியான கோவில் பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவில்பிச்சை தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சிக்கும்போது, எதிரே வந்த லாரி திடீரென ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் பிச்சையின் மோட்டர்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த கோவில்பிச்சையை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் […]
லாரி குழிக்குள் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி மைசூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீடிரென லாரி சாலையோரம் தோண்டபட்டிருந்த குழிக்குள் இறங்கி விட்டது. இதனையடுத்து அந்த குழியிலிருந்து வெளியே வரமுடியாத அளவிற்கு லாரியின் முன்பக்க டயர் அதில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் லாரி ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் நின்றுவிட்டது. இதனைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் லாரி ஓட்டுனரை பத்திரமாக மீட்டதால் அவர் […]
விபத்துக்குள்ளான லாரி மருத்துவமனையின் சுற்று சுவர் மீது மோதி நின்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை மாரிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சூலூர் அரசு மருத்துவமனை அருகில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கல்லூரி மாணவர் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் அவர் மீது மோதாமல் இருக்க மாரிமுத்து சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் நின்ற […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து காலை 7 மணி அளவில் பந்தலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகாணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுனர் பேருந்திற்கு வழி விடுவதற்காக வாகனத்தை சற்று ஓரம் ஒதுக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து ஓட்டுநர் […]
கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி போன்ற வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பிரவீன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்து, சரக்கு வேன் […]
லாரி மோதியதால் வளைந்த மின் கம்பத்தை ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வழியாக வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு கூடலூருக்கு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்த லாரி நடுகூடலூர் பகுதியில் இருக்கும் சாலையோர மின்கம்பம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இதனால் கம்பத்தில் இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து விட்டது. மேலும் லாரி மோதியதால் மின்கம்பம் வளைந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெம்பட்டி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கேரட் மூட்டைகளை லாரியில் ஏற்றி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழுவுவதற்காக கொண்டு சென்றனர். இந்த லாரியை ஸ்டீபன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்கள் கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் லாரியானது எல்லக்கண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் மாடசாமி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாரில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு உடன்குடி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது லாரி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் புளியங்குளம் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் கெமிக்கல் ஆலையிலிருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இரண்டு கார்கள் ஆசிட் ஏற்றி சென்ற […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கி கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் கிளீனராக பசுபதி என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி கெலமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லேசான […]
டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு பிக்கிலி மலைப்பாதை வழியாக டிப்பர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த டிப்பர் லாரி கரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாப்பாரப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விட்டது. இதனால் டிப்பர் லாரி அங்குள்ள 20 அடி […]
நூல் பண்டல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டலை ஏற்றிக்கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று உள்ளது. இந்த லாரியை ஸ்டாலின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது காலை 11 மணி அளவில் சக்கராசனம் பாளையம் பிரிவு நால்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]
லாரிகள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப கவுண்டனூர் பகுதியில் ஆறுமுகம் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவர் தனது லாரியை கல்லுக்குழி முத்தூர் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது லாரி மீது எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் 2 மின்மாற்றிகள் மற்றும் 4 மின்கம்பங்கள் ரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் அவ்வழியாக வந்த லாரியின் மேல் பகுதி மின்கம்பியில் சிக்கியதால் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த மின்மாற்றி சரிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மற்றொரு மின்மாற்றி மற்றும் 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டதாக […]
சுண்டல் கடலை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தடுப்புசுவர் மீது மோதியதில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு லாரியில் சுண்டல் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த லாரி நேற்று காலை கரூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புசுவரின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இதில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அவ்வழியாக சென்றவர்கள் […]
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் ஜானகிராமன் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவர் ஓரிக்கை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வெளிங்கபட்டரை ரோடு என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவரின் மகனான பிரவீன்குமார் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இங்கர்சால் என்பவரின் மகனான ஜெயசூர்யா என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி முடிந்து செங்கமேடு பகுதிக்கு பிரவீன் குமாரும் சூர்யாவும் மோட்டார்சைக்கிளில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிராந்தகம் பெரியபாளையம் பட்டியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேட்டுகடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் […]
இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் […]
சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி அவர்களின் மீது ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை […]
கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சானமாவு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக வருவது வழக்கம். மேலும் தேன்கனிக்கோட்டை பகுதியில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்து விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த […]