Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… அடுத்தடுத்து பல சேதங்கள்… தலைமறைவான ஓட்டுனர்…!!

லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து மின்கம்பம் சாய்ந்து பிறகும் லாரி நிற்காமல் […]

Categories

Tech |