Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சடன் பிரேக்” போட்ட டிரைவர்… மோதாமல் இருக்க எடுத்த முயற்சி… விழுப்புரத்தில் விபரீதம்…!!

முன்னால் சென்ற காரின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் டிரைவர் பிரேக் பிடித்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வழியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காக்கிநாடா பகுதியில் வசித்து வரும் நாக சந்பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் வெங்கட்ரமணன் என்பவரும் லாரியில் இருந்துள்ளார். இந்த லாரியானது திண்டிவனம் அருகில் […]

Categories

Tech |