Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதற்கு அனுமதி இல்லை” சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதியின்றி கிரானைட் கற்கள் கொண்டு சென்ற 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பள்ளி சாலையில் கனிமவள பிரிவு உதவி இயக்குனர் பொன்னு மணி தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதியின்றி கிரானைட் கற்களை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories

Tech |