Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அலறி அடித்து ஓடிய தொழிலாளர்கள்… பற்றி எரிந்த முந்திரி தொழிற்சாலை… கடலூரில் பரபரப்பு…!!

முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர போராட்டம்…!!

நூல் மில்லில் ஏற்பட்ட தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணபதி நகரில் நூல் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த மில்லில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சு வைத்திருந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா….? பாதிப்பை ஏற்படுத்தும் 4 சாதராண காரணங்கள்….!!

ஆண், பெண் என இருபாலரும் தற்போது அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனையாக இந்த முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளது. இயல்பாகவே முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நமது முந்தைய சந்ததியினரின் மரபியல் அடிப்படையில் அதிகம்  நிகழ்ந்தாலும், நிகழ்கால வாழ்க்கையில் சில காரணங்களின் அடிப்படையில், இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. அவற்றை இங்கு பட்டியலிடுவோம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம்.  மன அழுத்தம், சோர்வு மற்றும் சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்வி….. ரெய்னாவை மிஸ் செய்கிறதா CSK…..? தலைமை பயிற்சியாளர் ஓபன் டால்க்…..!!

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார் . கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மூடப்பட்ட டாஸ்மாக்… தமிழக அரசுக்கு ரூ 2,500 கோடி இழப்பு… அதிக வரி விதிக்கப்படுமா?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ 2,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது… அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் கடும் சரிவு …!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை நோக்கிச் செல்வதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே கதிகலங்கி நிற்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”ரூ 11,450,00,00,00,000” முதலீட்டாளர்களை கொதறிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே […]

Categories
மாநில செய்திகள்

ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..!!

வாராக்கடன் காரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-2020 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் ) நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், வாராக்கடன் காரணமாக 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வங்கி 346 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், […]

Categories

Tech |