Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… வசமாக சிக்கிய 5 பேர்… கைது செய்த காவல்துறை…!!

பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 500 ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமாய் செய்த வேலை… ரோந்தில் ஈடுபட்ட போலீஸ்… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் கிராமப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கீழ்வேளூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோவில் ஆர்ச் பகுதியில் ஹசனா மரைக்காயர் என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவரைக் […]

Categories

Tech |