கனடாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரியில் பரிசு விழுந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் ஒன்றாறியோவின் தோர்ன்சில்லை பகுதியைச் சேர்ந்த வின்செண்ட் என்பவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வின்செண்ட்க்கு பெரிய லாட்டரி பரிசு கிடைத்ததுள்ளது. பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த வின்செண்ட் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் […]
Tag: Lottery
விற்காமல் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து விற்பனையாளரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவிய தர்மபுரம் பகுதியில் சுரபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் சுரபுதீன் […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பாப்பான்குளம் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பதும், […]
லாட்டரி சீட்டு குலுக்கலில் 80 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாலிபர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். கேரள மாநிலத்தில் உள்ள நந்தி லைட் ஹவுஸ் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கடையில் 22 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சித்தலவாய் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீஸார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும், […]
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது அதனுடன் தரப்படும் ரசீதுகளை சேகரித்து ஸ்கேன் செய்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது அதற்கான ரசீதையும் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற ஏப்ரல் 1 முதல் கூடிய லாட்டரி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு. அதில் […]
கேரளா அரசின் புத்தாண்டு கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் வடலூரில் உள்ள தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தார். கடந்த 10ஆம் தேதி பரிசுத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்ட போது ராஜனுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசு விழுந்த மாதிரியே குடும்பத்தினருடன் வந்து தன் ஊரில் […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார். […]
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர நடத்தினர். […]