Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொருள் விற்பனை…. ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே பெரிய தப்பு…. இதுல இப்படி வேறையா…. தந்தை, மகனை கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சந்தேகப்படும்படியாக அங்கிருந்த பொது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் முருகன் என்பதும், மற்றொருவர் அவரது மகன் செந்தில்குமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்க அதை விற்க கூடாது… என்ன சொன்னாலும் திருந்தமாட்டாங்க… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ராஜகுலராமன் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கிய வாலிபர்…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் பரசுராமன் என்பதும், அவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி விக்கிறீங்க…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. 3 பேர் கைது….!!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் டவுன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூர் மாரியம்மன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பசுபதிபாளையம் […]

Categories

Tech |