Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“I LOVE YOU”…. தோழியே என்னை ஏற்றுக்கொள்….. “ஸ்டேடியத்தில் காதலை சொன்ன இளைஞர்”…. அப்புறம் என்னாச்சு… ஓகேதான்..!!

இந்தியா – நெதர்லாந்து போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 சுற்றுப்போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 179 ரன்கள் […]

Categories
உலக செய்திகள்

கணவரை பிரிந்து 73-வது வயதில் காதலனை கரம் பிடித்த மூதாட்டி…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

73 வயதில் கணவரை பிரிந்த மூதாட்டி காதலனை கரம் பிடித்த செய்தி சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் 73 வயது மூதாட்டி கரோல் எச்.மேக் என்பவர் ட்விட்டரில் தனது கை  விரல் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறியுள்ளார். அதில் மூதாட்டி கூறியிருப்பதாவது, 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு 73-ஆவது வயதில் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கணவர் ஏமாற்றியதால் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரு… அதிர்ச்சியில் உயிரை விட்டவர்… இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்…!!

கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த  தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய மகன்களுக்கு திருமணம் ஆனதால் அவர்கள் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். எனவே ஓலப்பாளையம் பகுதியில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ன வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற […]

Categories
உலக செய்திகள்

“என்னை நல்ல பார்த்து கொள்வார்” 80 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்… மகளை சாட்சியாக வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

29 வயது இளம்பெண் 80 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுன் நகரில் டெர்ஸல் ராஸ்மஸ் என்ற சட்டம் படித்து வரும் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் வில்சன் என்ற 80 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து டெர்ஸல் கூறும்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் வில்சனை பார்த்ததாகவும், அப்போது தனது பக்கத்தில் அமரலாமா என வில்சன் அனுமதி கேட்டது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலன் சரியாக பேசவில்லை… மனமுடைந்த இளம்பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

காதலன் சரிவர பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் பவித்ரா என்பவர் வசித்துவருகிறார். இவர்  போரூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்தார்.இவரும் ஐயப்பன்தாங்கல் என்ற பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மோகன் பதட்டத்துடன் பவித்ராவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவித்ரா […]

Categories
Uncategorized நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாசமிகு தந்தையின் மரணம்… ஏற்க முடியாத துக்கம்… மகள் எடுத்த விபரீத முடிவு…!!

தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார்.  இவருக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் ஆகிய மூன்று மகன்களும், பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் அனுஷியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுஷியாவின் தந்தை இறந்துவிட்டார். இதனால், அனுஷியா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு தலைக்காதல்… மயானத்தில் எரிந்து கொண்டிருந்த மாணவி… தீயில் குதித்து உயிரை விட்ட இளைஞர்…

உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் மறுக்கிறாய்?… கெஞ்சிக்கேட்ட காதலி… முடியாது என சொன்னதால் எடுத்த சோக முடிவு… கதறும் பெற்றோர்..!!

ஆந்திராவில் காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர்  அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்.. உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல்… காதலனை மணந்த பெண்… பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து தன்னுடைய காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையே மறைத்து காயத்தாறு அருகில் உள்ள ஒரு இளைஞனோடு தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. காதலன் நெருக்கடி கொடுக்க, உறவினர் வீட்டிற்கு  செல்வதாக கணவரை ஏமாற்றி கடந்த 20ஆம் தேதி தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து காதலனை திருமணம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஓடிப்போன சகோதரி… கல்யாணம் செய்ய மறுத்த காதலன்… மனவேதனையில் கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 ஆண்டு காதல்… மறுப்பு தெரிவித்த காதலன்… மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரச்சனையில்லா….. நிம்மதியான வாழ்க்கை வாழ…… நெருங்கிய உறவுகளுடன் இத பண்ணுங்க…..!!

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கட்டிப்பிடி வைத்தியம் இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப் படுத்தியதே நடிகர் கமலஹாசன் தான். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இவர் நோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் ஒரு மன மகிழ்வை அவர்கள் பெறுவார்கள். உண்மையாகவே உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பல்வேறு விதமான அருமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் போது அவர் […]

Categories
இல்லறம் லைப் ஸ்டைல்

காதலில் விழும் முன் யோசியுங்கள்… பிரிவு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்..!!

காதலில் விழும் முன் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவு பிரிவிற்கு காரணம் ஆகின்றது. காதலிக்கும் பல ஜோடிகள் திருமணம் ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம்,  அவர்களில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. காதலர்கள் முதலில் எதை பற்றியும் சற்றும்கூட சிந்திக்காமல் காதலிப்பது தான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்தபின் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்று கூற வேண்டும். பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத […]

Categories
உலக செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று… 45 நிமிடம் காரின் முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்த காதலன்!

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் […]

Categories
தேசிய செய்திகள்

பலமுறை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலன்… குடும்பத்தோடு கர்ப்பிணி பெண்ணை அடித்து உதைத்த கொடூரம்!

புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.  புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு  20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு.. எதிர்பாராத வகையில் நன்மை நடக்கும்..விவேகத்துடன் நடந்து கொள்ளுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம்  அதிகம் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி சிறப்பாகவே இருக்கும். பணவரவும் திருப்திகரமாகவே இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று  பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாகலாம். அதனால் நீங்கள் கொஞ்சம் கோபம் அடையலாம். எந்த விஷயங்களையும் தீர […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னா கேளு லவ் பண்ணாத… முற்றிய காதல்… காதலனுடன் சேர்ந்து அம்மாவை கொலை செய்த மகள்..!

டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்பவே கட்டுடா…… மாலை… தாலியுடன்….. காதலர்களை துரத்திய இந்து முன்னணி…… நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை அருகே நல்ல காதலை ஆதரிப்பதாக கூறி மாலை தாலியுடன் ஆங்காங்கே காதலர்களை இந்து முன்னணியினர் விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நேற்றைய தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் தனது மனதுக்குப் பிடித்தவர்களுடன் காதலை வெளிப்படுத்தி கொண்டாடி வருவார்கள். அந்த வகையில், இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவையும், எதிர்ப்பையும் அளித்து வருகின்றனர். நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் காதலர் தினத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்களுக்காக டிப்ஸ்..!!

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்கள் காதல் வெற்றி பெற வேண்டுமா..? இப்படி செய்து பாருங்களேன்… பெண்ணின் கண்களை பார்த்தால், நீங்க கூறவிரும்பும் வார்த்தைகள் அனைத்தும் மறந்துபோய்விட கூடும். ஆனா கண்களை பார்த்து தெளிவாக காதலை கூறுங்கள், உங்கள் மனதில் வேறு ஒரு பொன்னாக நினைத்து கொண்டு அந்த ஒரு நிமிடம் மட்டுமே, பயம் இல்லாமல் தெளிவாக காதலை சொல்லலாம். ஒரு பெண்ணை விரும்புவதை எளிதாக செய்துவிடும் ஆண்களுக்கு, அதனை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்துவதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய பெண்.. மீட்க 5 லட்சம்… வாழிபர்கள் கைது

வீட்டைவிட்டு சென்ற மகளை மீது தருவதாக கூறி 5  லட்சம் மோசடி மயிலாடுதுறை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஷீலா. இவரது மகள் சுவாதி கடந்த 5 ஆம் தேதி மோகன் பாண்டியன் என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை மீட்டுத் தருவதாக கூறி மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரன் 5 லட்சம் கேட்டுள்ளனர். மகளை மீட்டுத் தருவதாக கூறியதால் 5 லட்சம் கொடுத்துள்ளார் ஷீலா. ஆனால் அவர்கள் இதுவரை மகளை மீட்டு கொடுக்கவில்லை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…திருமண முயற்சி கைகூடும்…சங்கடங்கள் தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி தரும் வழியில் இருக்கும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும், திருமண முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு இருக்கும். நெடுநாளைய சங்கடங்கள் தீரும். பயணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பீச்…. பார்க்…. வசதியா இல்லை….. இது தான் BETTER…. 97% காதலர்கள் ரூம் புக்கிங்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அதிக ஜோடிகள் ரூம் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பீச், பார்க், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு  தான் ஜோடிகள் செல்வார்கள். ஆனால் தற்போது OYO என்னும் ரூம் புக்கிங் செயலியில் காதலர்கள் பிப்ரவரி14 ஐ முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிக அளவில் ரூம் புக்கிங் செய்துள்ளனர். அனைத்து மாநிலங்களையும் கணக்கில் வைத்துப் பார்க்கும் […]

Categories
கவிதைகள் பல்சுவை

உலகில் மனம் பேசும் மொழி காதல்… மனம் என்னும் அருவியில் நீராய் கவிதைகள்..!!

உலகில் மனம் பேசும் மொழி காதல்… அனைவரிடமும் மௌன கதைகளாய் சுற்றி திரியும். மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே..! கடினமான இதயம் கூட கரையும், அன்பை மழையாய் பொழியும் போது.. நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது..! ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது,மிகவும் ஆழமானது.. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர ஆனால் இதயம் இருக்கிறது..என்றும் உன்னை நினைத்திட உயிரானவளே! உன்னை சந்தித்ததிலிருந்து தனிமையை இழந்தேன், இனிமையாய் வாழ்ந்தேன் என் இதயத்தில் […]

Categories
கவிதைகள் பல்சுவை

என்னவனுக்காக காத்திருக்கும் உன் உயிர் ஜீவன்..!!!

பெண்ணின் காதல் மனது… என்னவனின் அன்பிற்காக ஏங்கும் உன் உயிரில் கலந்த உன் உயிர் ஜீவன்… அன்பே உன் நினைவுகளை கல்லில் சிலையாய் செதுக்கி வைத்தால் காலத்தின் காலடி சுவடு பட்டு சிதைந்து விடலாம் . உன் நினைவுகளை காகிதத்தில் கவிதையாய் எழுதி வைத்தால் வான் மகளின் கண்ணீர் பட்டு அழிந்து விடலாம். உன் உணர்வுகளை கண்ணீரில் உயிரோவியமாக தீட்டி வைத்தாலும்  மறைந்து விடலாம். உன்னை என் உயிராய் இதயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறேன் மரணம் கூட உடலுக்கு […]

Categories
கவிதைகள் பல்சுவை

காதல் கொன்டேன் என்மீது…உன் உயிரில் உனக்காகவும்..!!

எனக்காக நீ கலங்கும் கண்ணீர்களின் வலிகள் வேதனைகள் அனைத்திற்கும் முடிவாக என் காதலை உனக்காகாவே அர்ப்பணிக்கிறேன். அழகே உன்னை நான் பூக்களுடன் மதிப்பிட மாட்டேன் ஏனெனில் பூக்களின் அழகு கூட வாடும் வரை தானே உன் மீது நான் வைத்திருக்கும் நேசம் இந்த ஆயுள் காலம் முழுவதும் அழகாய் நிலைத்து நிற்கும். உனக்காக நான் தீட்டும் இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும் உயிர் இருந்தால் யாவும் கூறும் ஒரே வார்த்தை உன் பெயர் தானே என் அன்பே…! […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு சம்மதம்…. கல்யாணத்திற்கு மறுப்பு….. வாலிபர் கைது..!!

வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…கொஞ்சம் கவனமாக இருங்கள்.. ஒருமுறைக்கு, இருமுறை எதையும் யோசித்து செய்யுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாலையிலேயே அனுகூலம் தரும் நாளாகவே இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது ரொம்ப நல்லது. பெரியோரிடம்  ஆலோசனையை கேட்டு எந்த ஒரு விஷயங்களையும் மேற்கொள்ளுங்கள். இன்று முயற்சிகள் ஓரளவு வெற்றியை தரும். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவுடன் காதல்….. வாலிபரை கத்தியால் குத்திய தம்பி….. போலீஸ் வலைவீச்சு….. கோவை அருகே பரபரப்பு….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அக்கவுடனான காதலை கைவிடக்கோரிய தகராறில்  வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  கோயம்புத்தூர்  மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை  அடுத்த தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமார்க்கும் இடையே  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமாரை நேரில் சந்தித்த மணிகண்டன் அக்கா உடனான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலை கண்டித்த பெற்றோர்…. தற்கொலை செய்த மகள்…!!

பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலுக்கு மறுப்பு தெரிவித்த கல்லுரி மாணவி… தீக்குளித்து உயிருக்கு போராடும் இளைஞர்..!!

 ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் காதல் செய்யாத இளைஞர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒருசிலர் வேண்டுமானால் இருக்கலாம். சிலர் நீண்ட நாட்களாக ஒருதலையாகவே காதலித்து வருகின்றனர். சமயம் பார்த்து காதலை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் காதலை ஏற்க மறுத்து விட்டால் ஓன்று அந்த பெண்ணை கொலை செய்ய முயல்கின்றனர். இல்லையென்றால் தங்களை தானே அழித்து கொள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த சோகம்… கணவன் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனிமையில் இருந்த பாலமுருகன் மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இருந்த போதும் மனைவியின் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பாலமுருகன் தற்கொலை செய்ய எண்ணி விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஓடைப்பட்டி காவல் துறையினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மகாத்மா மீது உண்மையான அன்பிருந்தால் அவர்களை நீக்குங்கள்: கே.சி. வேணுகோபால்..!!

மகாத்மா காந்தி மீது பாஜகவினர் உண்மையான அன்பு வைத்திருந்தால், ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யாசிங் தாகூர் ஆகியோரை கட்சியை விட்டுவிலக்கி வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாஜகவினர் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் தேசப்பக்தி குறித்து பாடம் எடுக்கின்றனர். மற்றவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துகின்றனர். ஆனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏமாற்ற முயன்ற காதலன்… விடாப்பிடியாய் கரம் பிடித்த காதலி!

அரூர் அருகே காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காதலி கரம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (25). இவரும் தன்னுடன் வங்கியில் பணியாற்றிவரும் தருமபுரி வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரும் சென்ற ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள காதலன் மறுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ராஜேஸ்வரி மனு அளித்துள்ளார். தான் அளித்த […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தவறுகள் செய்தால் தட்டி கொடுங்கள்.. பெற்றோர்களே..!!

தவறுகள் செய்தால் தட்டிக்கொடுங்கள்: ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால் தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும். அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக ‘மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘என்னை பெண்ணாக உணரவைக்கும் காதலரைத் தேடுகிறேன்’ – திஷா பதானி

திஷா பதானி தன்னை பெண்ணாக உணரவைக்கும் நபரைக் காதலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிரங்கடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் திஷா பதானி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் காதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும் அன்பிற்காக அல்லது அன்பின் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

காதலிக்க மறுத்ததால் – கத்திக்குத்து.. இளைஞர் வெறிச்செயல்..!!

காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல், கனடாவில் படிக்கும்  குன்னுரை  சேர்ந்த மாணவியை கத்தியால் குத்திய இந்திய மாணவரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில்  வசிக்கும் ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ஏஞ்செலின்  ரேச்சல், கனடாவில் டொராண்டோவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், இவரை அதே பல்கலைக்கழக்தில் படிக்கும் இந்திய மாணவர் காதலிக்குமாறு  வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காதலை ஏற்க ஏஞ்செலின்  மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது, காயம் அடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘தேவதையை கண்டேன்’ பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

 காதலிக்காக மதம் மாறி ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்து முடித்த பின்னரும், காதலியின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் மனித உரிமை ஆணையத்தில் காதலன் புகார் அளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாபிலி பாஸ்கர். இவரும் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். இருவரும் தங்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் தங்கள் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், மதத்தைக் காரணம்காட்டி பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு அனுமதியளிக்கவில்லை. காதலுக்காக மதம் மாறிய பாஸ்கர், தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

நடிகை ரிச்சா சத்தா ‘NATIONAL HUG DAY’ நாளன்று, சாலையில் சென்றவர்களைக் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டார். ஆண்டு தோறும் ஜனவரி 23ஆம் தேதி, ‘HUG DAY’ கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் என்று அனைவரும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வார்கள். இது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பலரும் இதனைக் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ‘NATIONAL HUG DAY’ வழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லவ்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் முத்த மழையால் அன்பை வெளிப்படுத்தும் பிரியங்கா – நிக் ஜோனஸ்

ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர். வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென்!

தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் […]

Categories
பல்சுவை

“அன்பான மனைவி.. அழகான துணைவி” லதா ரஜினியின் அற்புத காதல் கதை….!!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஒரு மிகப்பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு சுவாரசியமான கதை தான் இந்த செய்தி தொகுப்பு. ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ரஜினி லதா அவர்களுடைய காதல் பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்கு ஓடும் என்றே கூறலாம். ஒரு நடிகன் ஒரு சாதாரண பெண்ணை திருமணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

23 வயதில் 8 மனைவிகள்…… 8 மனைவி புகார்……. காதல் மன்னன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தஞ்சாவூரில் 23 வயதான  இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை நானே லவ் பண்றேன்… ‘பிகினி பேபி’ இலியானா..!!

உங்கள் மீது அக்கறையோடு இருங்கள், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ‘கேடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இலியானா. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார். நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாதி மாறி திருமணம்…… இளைஞரை துடிதுடிக்க கொன்ற மர்மகும்பல்….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில்  சாதி மாற்றி  திருமணம் செய்ததால் இளைஞர் துடி துடிக்க கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரத்தை அடுத்த கரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் முரளி. இவர் பணி முடித்து விட்டு வருகையில் தேனீர் கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த முரளி […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன லவ் பண்ணு இல்லன்னா அவ்வளவுதான்… இளம்பெண்ணை மிரட்டிய இளைஞருக்கு சிறை..!!

தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த […]

Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு திருமணம்”… ‘உதயம் NH4’ பட நடிகை தான் ஜோடி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே,  இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி…  நடிகை அஷ்ரிதா ஷெட்டி  யார் என்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“ஓட்டு மொத்த குடும்பத்தினருக்கு விஷம்”…. காதலனுடன் தப்பி ஓடிய சிறுமி… வலை வீசும் போலீசார்…!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடுத்பத்தினருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு காதலனுடன் சிறுமி தப்பி ஓடிவிட்டார்.  உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்  மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 கூட ஆகாத அந்தப் பெண்ணின்  காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக  காதலனான அரவிந்த் […]

Categories

Tech |