காதல் தோல்வியினால் எலி பேஸ்ட்டை தின்று பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்து திருச்சி ஆயுதப்படை பிரிவில் தற்போது வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். […]
Tag: love failure
காதலை ஏற்க மறுத்ததால் காதலனின் பிறப்புறுப்பை காதலி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் Changhua கவுண்டியில் Xihu Township பகுதியில் வசித்து வரும் Huang(52) என்பவரும் Phung(40) என்ற பெண்ணும் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் Phung காதலனின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார். Huang சிக்கன் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு மதுபோதையில் ஆழ்ந்து உறங்கியுள்ளார் பின்னர் போதை தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது […]
காதல் தோல்வியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் சரவணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூங்க சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல்துறையினர் சம்பவ […]
பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அட்டப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரத்குமார் அவர் வசிக்கும் […]
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியைச் சார்ந்தவர் காஜாமொய்தீன். இவருடைய மகன் ஹாரூண் பாஷா (வயது 23). இவர் அனைத்து இடங்களிலும் எல்இடி டிவிகளை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். கொரோனாவினால் சில மாதங்களாக அவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனை அடைந்தார். மேலும் […]
காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெட்ரோல் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு வராத மணிகண்டனை தேடியுள்ளனர் சக பணியாளர்கள். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சமையலறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் மணிகண்டன். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்துறையை துறையினருக்கு […]