காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை மசூதி வீதி பகுதியில் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியான மோகனப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மோகன பிரியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி விநாயகர் கோவிலில் […]
Tag: love married couple
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆனையம்பட்டி பகுதியில் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கௌசல்யா என்ற பெண்ணும், மணிபாரதியும் காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து விட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பழனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிராமி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கும் அபிராமியை பார்ப்பதற்காக அரவிந்த் அங்கு சென்று வருவது வழக்கம். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரியும் சிம்ரன் என்பவருடன் […]
வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் குட்டலபள்ளி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருளின் பெற்றோர் மோனிஷாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் சிற்றரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிற்றரசனும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் இருவரும் திருப்பூர் பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜாவும் வடக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்வி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு […]