காதல் விவகாரத்தை கண்டித்த கூலித் தொழிலாளியை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமத்துவபுரத்தில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் மணிகண்டனின் உறவினர் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அந்த வாலிபரை பிடித்து எச்சரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபரின் நண்பரான இசக்கி முத்து என்பவர் மணிகண்டனை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். […]
Tag: love matter
காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து […]
பட்டதாரி இளம் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஆவடி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 21 வயது இளம் பெண்ணை பார்த்த கனகராஜ் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த […]