Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் விவகாரத்தால்….. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த 3 மாதமாக சந்தோஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி சந்தோசை செல்போன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் விவகாரத்தால்…. ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த குடும்பம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மகள் விஷம் குடித்ததால் தாய் மற்ற குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரியா, திரிஷா என்ற 2 மகள்களும், விஷ்ணு என்ற ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியா அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க லவ் பண்ண கூடாது…. சகோதரனின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் காய்கறி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் சுபாஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுபாஷும், பூ மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இளம்பெண்ணின் சகோதரர்களுக்கு இவர்களது காதல் விவகாரம் தெரிந்த உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு பேரும் காதலை தொடர்ந்ததால் இளம்பெண்ணின் சகோதரர் கோபமடைந்தார். அதன்பின் […]

Categories

Tech |