கோவிலில் திருமணம் செய்த பின் காதல் ஜோடி பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு தஞ்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்.. இவருடைய மகன் ஸ்ரீதர்.. 24 வயதுடைய இவர் லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல திப்பிசெட்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். 19 வயதுடைய இவர் கோபியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த […]
Tag: lovecouple
தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சமடைந்தார். கரூர் மாவட்டம் பரமத்திக்கு உட்பட்ட ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த 21 வயதுடைய பிரவினா என்பவர் தன்னுடைய காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்து, கல்லுரியில் பி.காம். வரை படித்துள்ளேன். இந்தநிலையில் நானும், ஆத்துமேட்டு […]
குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]
அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆணவ படுகொலை செய்யப்பட்ட சோலைராஜின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்த்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்த நிலையில் இன்று […]
தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் […]
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்படட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ் மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம […]