Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு… சிறுமிக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்த முதியவர்..!!

போத்தனூர் அறுகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்திய முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கோவை அடுத்த போத்தனூர் அருகேயிருக்கும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயது முதியவரான முகமது பீர் பாஷா என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு ஓகே வா” என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து சிறுமி தன்னுடைய  பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் […]

Categories

Tech |