Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏமாற்ற முயன்ற காதலன்… விடாப்பிடியாய் கரம் பிடித்த காதலி!

அரூர் அருகே காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காதலி கரம் பிடித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி (25). இவரும் தன்னுடன் வங்கியில் பணியாற்றிவரும் தருமபுரி வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரும் சென்ற ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள காதலன் மறுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ராஜேஸ்வரி மனு அளித்துள்ளார். தான் அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!!

21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை  அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“சாதியை அழிக்கும் சக்தியாக கலப்பு திருமணம் திகழ்கிறது “உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து ..!!

இளைஞர்கள் சாதியை வெறுத்ததன் காரணமாகவே கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா மற்றும் பாலாஜி ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு வீட்டில் அனுமதி கேட்கும் பொழுது இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் பல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க […]

Categories

Tech |