Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு தெரியாமல்… யுடியூப் பார்த்து காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்… முடிவில் விபரீதம்!

கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]

Categories
கிசு கிசு சினிமா

காதலனுக்காக கெஸ்ட் ரோல் நடிக்க தயார் என கூறிய நடிகை

மலையாளம் தமிழ் தெலுங்கு என மொழிப்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வரும் நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலன் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையின் திருமணம் பற்றி நீண்ட நாட்களாக அனைவரும் கேட்டு வருகின்றனர். தற்போது திரைப்படத்துறையினர் மட்டுமன்றி அந்த நடிகையின் காதலனும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்துள்ளார். தனது காதலரும் திருமணத்திற்கு அவசர படுத்துவதால் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.15,50,00,000 இருக்கு… என் லவ்வர் லிஸ்ட் வச்சிருக்கா… என்ன சொல்கிறார் ஐபிஎல் ஜாக்பாட் வீரர்..!!

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தனது காதலி தன்னிடம் எதையெல்லாம் வாங்க வேண்டும் என்று கூறியது குறித்து பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பேட் கம்மின்ஸ். 26 வயதே ஆன கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசிவருவதால் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் பேட்டிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனுக்காக பிரியாணி ….. சமைத்து பரிமாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார். காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்து கொள்” தீ வைத்து கொன்ற காதலன்…. அதிர்ச்சி வாக்கு மூலம்…!!

கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]

Categories

Tech |