Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடந்த விபரீதம்…. துக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி காதலன் உயிரிழந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஊரணியில் வசிக்கும் ஒரு வாலிபரை சரஸ்வதி காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் அந்த வாலிபர் உயிரிழந்ததால் […]

Categories

Tech |