Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னால பேசாம இருக்க முடியல” ஆறுதல் கூறிய நண்பர்கள்… வாலிபரின் விபரீத முடிவு…!!

காதலி பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு கொண்டால் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் இவருடன் பத்து நாட்கள் பேசாமல் இருந்த காரணத்தால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷிர்கு அவரது […]

Categories

Tech |