Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டில் தங்க வைத்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. கோவையில் பரபரப்பு…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெற்றோரால் உயிருக்கு ஆபத்து” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பவதாரணி(25) என்பவர் தனது கணவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான மாதவன்(27) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாதவனும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலனுடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. 8 மாதங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் 8 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினரிடம் சிக்கினார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதுடைய தேன்மொழி என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேன்மொழி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாண்டி காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் விஷ்ணுபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவும், அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதலர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மறவாநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்தும், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க காதலை அவங்க ஏத்துக்கல… காதல் ஜோடியின் விபரீத முடிவு… திருவாரூரில் பரபரப்பு…!!

காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி என்பவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தனிமையில் இருந்தோம்”… பார்த்து விட்டான்… அதனால் சிறுவனை கொன்றோம்… காதல் ஜோடி அரங்கேற்றிய கொடூரம்..!!

தனிமையில் இருந்ததைப் பார்த்த சிறுவனைப் பாட்டிலால் குத்திக்கொலை செய்த ஜோடியை போலீசார் கைதுசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை  சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் சுமதி தம்பதியர். இந்த தம்பதியருக்கு விக்னேஷ் (9) மற்றும் பவனேஷ்(8) என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றனர்.. சம்பவத்தன்று இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர்.. அப்போது வீட்டில் இருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பெற்றோர் […]

Categories
மாநில செய்திகள்

காதலர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது – அர்ஜுன் சம்பத்

பெப்ரவரி 14 காதலர்கள் யாரும் கோவிலிற்குள் செல்ல அனுமதி இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 14 நாடு முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட  காத்திருக்கும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வருகிற 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடும் காதலர்கள் யாரையும் பெரிய கோவில் மட்டுமின்றி எந்த கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்தை பொது இடங்களில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ரூ 10,00,000” வேணும்…. என்ன கடத்திட்டாங்க… காதலனுடன் நாடகமாடிய மகள்…!!

தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் ,  வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம்….”சில நிமிடத்தில் மரணம்”…. ஜோடியாய் மாண்டு போன துயரம்…!!

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |