Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா…? காதல் ஜோடிகளின் தில்லுமுல்லு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பீளமேடு பகுதியில் வசிக்கும் சூரிய பிரகாஷ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் […]

Categories

Tech |