கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]
Tag: lovers seeking protection
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி வண்ணான்விளை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில் குழிக்காட்டுவிளை […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் […]
பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பாரதிபுரம் பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசி(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் எழிலரசி அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த எழிலரசின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எழிலரசி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷ்ணவி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் மங்கலக்குன்று பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற வைஷ்ணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வைஷ்ணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திமிரிகோட்டை பகுதியில் மோகனப்பிரியா(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மோகனப்பிரியாவும் திண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோகனபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோகனப்பிரியாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லில் இருக்கும் முருகன் […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். புதுச்சேரியில் உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் ராஜலட்சுமி(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டாக ராஜலட்சுமியும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான அஷ்ரப் அலி(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வில்லியனூர் […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரையப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக சுப்பிரமணியும், சர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துவிட்டனர். இதனையடுத்து […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிச்சைமுத்துக்கும், உறவினரான ஜமுனா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை […]
காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் […]