Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருக்கா?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

வருகிற புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG) விலையானது குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்களானது அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. 2022ம் வருடத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் 2021ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

LPG முன்பதிவில் சூப்பர் சலுகை….. இப்படி செய்தால் ரூ.50 தள்ளுபடி?…. இதோ முழு விபரம்….!!!!

Paytm அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது Paytm, Bharat, Indane மற்றும் HP Gas போன்றவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த அதிரடி சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்பார்ம் வாயிலாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய்.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனாளர்கள் Paytm வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். LPG சிலிண்டரை முன் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு LPG சிலிண்டர் மானியத்தொகை வரலையா?….இப்படி பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடைக்கவில்லையா?…. இந்த ஆவணம் ரொம்ப முக்கியம்….!!!!

மத்திய அரசு நம் நாட்டிலுள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காகதான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசானது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி சிலிண்டர் பெறும்போது முழு […]

Categories

Tech |