Categories
தேசிய செய்திகள்

நீங்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றிங்களா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கிராமப்புறங்களில் சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டுசாணம் ஆகியவை பயன்படுத்துவதற்கு பதில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு இவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்ற 2016 ஆம் வருடம் “பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையும் 9 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கு 18 வயது மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களாக […]

Categories
பல்சுவை

LPG சிலிண்டர் மானியம் உங்க கணக்கில் வருதா? இல்லையா?…. இனி நீங்களே பார்க்கலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம்  வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது  தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா […]

Categories

Tech |