Categories
தேசிய செய்திகள்

லூடோ விளையாட்டில் CHEATING…… “அப்பா மீது வழக்கு” நீதிமன்றத்தில் சர்ச்சையை கிளப்பிய மகள்…..!!

போபால் அருகே லூடோ  விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள்  பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில், லூடோ […]

Categories
தேசிய செய்திகள்

“லூடோ ஆன்லைன் கேம்”… கணவனை வீழ்த்திய மனைவி… தோல்வி ஆத்திரத்தில் கணவன் வெறிச்செயல்!

ஆன்லைன் லுடோ விளையாட்டில் தொடர்ந்து தோற்ற கணவர் மனைவியை  தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வீட்டிலேயே இருக்கும் பலர் திரைப்படம் பார்ப்பதும் ஆன்லைனில் கேம் விளையாடுவதுமாக பொழுதை போக்கி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த பெண் தனது கணவரிடம் பொழுதைப் போக்குவதற்கு கேம் விளையாடலாம் என யோசனை கூறியுள்ளார். அதன்படி கணவன் […]

Categories

Tech |