Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்… நுரையீரல் பாதிப்பு மற்றும் அறிகுறிகள்..!!

புகை பிடிப்பதால் முதலில் அவர்களின் நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படும். அவற்றின் அறிகுறிகள்… புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன. புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உலக புற்றுநோய் தினம் இன்று…அச்சுறுத்தும் முக்கியமான புற்றுநோய் இவைகளே..!!

உலகை அச்சுறுத்தும்  புற்றுநோய் கடந்த ஆண்டு அதிகளவு உயிர்களை பலி வாங்கியது.  உலகின் இரண்டாவது கொடிய நோய். கிட்டத்தட்ட உலக அளவில் 6-ல் 1 பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 25 லட்சம் பேர் தற்போது புற்றுநோய் பாதித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படி 100 வகையான புற்றுநோய்கள் இந்த உலகை சூழ்ந்துள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்களை வெகுவாகத் தாக்கும் புற்றுநோயாக இருக்கிறது. அதன் பிறகு புகைப்பிடித்தல், புகையிலை […]

Categories

Tech |