Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும்.. குறிக்கோளுக்காக பாடுபடுவீர்கள்..!!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாகவே இருக்கும், சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்கிவீர்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனம் மாறுவார்கள். பஞ்சாயத்துகள் அனைத்துமே சாதகமாகவே இருக்கும். இன்று ஒரு நல்ல குறிக்கோளுக்காக நீங்கள் பாடுபடுவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், ஆடம்பர பொருட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். […]

Categories

Tech |