Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் வசூல் வெளியிட ரசிகர்கள் வலியுறுத்தல்..

தர்பார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிடுமாறு லைக்கா நிறுவனத்தை ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த தர்பார் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் லைக்கா நிறுவனம்பதிவிடக்கூடிய ஒவ்வொரு பதிவிலும் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மாடி… ! என்னா ஸ்டைல் …. என்னா மியூசிக் …… வெளியானது தர்பார் ….!!

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன் , தெலுங்கில் மகேஷ்பாபு , மலையாளத்தில் மோகன்லால் , இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.AR. முருகதாஸ்  ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும் , ரஜினிகாந்த் நீண்ட […]

Categories

Tech |