Categories
லைப் ஸ்டைல்

உஷாரா இருங்க…நீங்கள் காதலிக்கும் நபர் ஆபத்தானவரா.? அறிந்து கொள்ளுங்கள்..!!

இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம். மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய  வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும். அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது […]

Categories
மாநில செய்திகள்

அதுலாம் கிடையாது…. ”வெறும் பொய் பிரசாரம்”….. முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி …!!

விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தனியார் துணை நிறுவனமான ஏ.டி.எஸ் நிறுவனத்திற்கு மாற்றபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டவர் அணி “அடக்கத்தோடு செயல்படுங்கள்” ராதிகா ஆவேசம் ..!!

அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ,  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீண்டும் பொய் சொன்னால் உண்மையாகிவிடுமா..? விஷாலுக்கு ராதிகா கேள்வி..!!

முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு […]

Categories

Tech |