Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆன்லைன் பாட்டுப்போட்டி”… ஸ்ருதி சீசன்-2 தொடங்கியது..!!

ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர். முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 […]

Categories
பல்சுவை

மலையளவில் நம்பிக்கை அழிக்கும்….. காலத்திற்கும் அழியாத கண்ணதாசன் கூற்று…..!!

வாழ்க்கையில் வெற்றி பேர் நினைப்போருக்கு கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள வரிகள்  இன்றளவும் அனைவராலும்  பாராட்டப்படுகின்றனர். ஒரு நாள் கண்ணதாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கவிதை சொல்கிறார். அந்த கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கைதட்டல்கள் விசில்கள் ஆரவாரமாக இருந்தன கவிதை முழுவதும் சொல்லி முடித்ததும் கைதட்டல்கள் நிற்பதற்கே ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இருந்தது. கடைசியாக ஒரு உண்மையைச் சொல்கிறார். நான் இவ்வளவு நேரம் சொன்னது என்னுடைய கவிதை அல்ல. உங்களது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய […]

Categories
பல்சுவை

கண்ணதாசன் வாழ்க்கை நிகழ்வே சுமைதாங்கி படம்…… கண் கலங்க வைக்கும் உண்மை கதை…!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.  இந்தப் பாடலோடு தொடர்புடைய  உண்மை நிகழ்வுகள் இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. கண்ணதாசன் சென்னைக்கு வரும் பொழுது அவருடைய வயது பதினாறு இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்திருக்கிறார். வருடம் 1943 சென்னையில் எக்மோரில் வந்து இறங்குகிறார் […]

Categories
பல்சுவை

திரை உலகிற்கு வாலியை தந்தது கண்ணதாசன் பாடல் தான்…… நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்….!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.  இந்தப் பாடலோடு தொடர்புடைய ஒரு  உண்மை நிகழ்வு இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் விதியை குறை  சொல்லி இறைவனை வசை பாடுவதை விட்டுவிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டி கவிஞர் வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சமயம் அது. ஆல் இந்தியா ரேடியோ […]

Categories
பல்சுவை

கண்ணதாசன் அற்புதத்தின் அற்புதம்…… அனைவரும் கேட்க வேண்டிய மயக்கமா… கலக்கமா…. பாடலின் வரிகள்…!!

கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் மயக்கமா கலக்கமா சாக நினைக்கும் நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள் தெளிவுபெறும், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடிபட்ட பாடலின் பாடல் வரிகள் இதோ, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்தியமா நான் சொல்லுறேண்டி….. முகேனின் அற்புத பாடல் வரிகள்…!!

பிக்பாஸ் பிரபலம் முகேன் அவர்களின் பாடல் வரிகளை அடக்கியது இந்த செய்தி தொகுப்பு. சமீபகாலமாக தமிழகத்தில் தமிழ் சினிமாவில்  உள்ள நடிகர்களை காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் முகேன் என்றால் அது மிகையாகாது ஏன் என்று கூற வேண்டுமென்றால் முகேன்  பிக்பாஸ் போட்டியில் போட்டியிட்ட மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்கவர். குறிப்பாக அவர் தனக்குள் உள்ள பாடல் திறமைகளை வெளிக்காட்டி அதிக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். அதிலும் சத்தியமா […]

Categories

Tech |