Categories
மாநில செய்திகள்

“சென்னை-ஜெய்ப்பூர்” ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு வழக்கம் போல் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைந்த அளவில் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களில் மாற்றம் செய்யப்படுவதோடு, சில ரயில்களின் சேவையும் […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: மாற்றுத்திறனாளிகளுக்காக இது வரப்போகுது…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.  சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக மெரினாகடற்கரை திகழ்கிறது. இங்கு கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் இருக்கிறது. மெரினாவின் இயற்கை பார்த்து ரசிக்க தினசரி பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு போவதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணியானது மும்முரமாக நடந்து […]

Categories
மாநில செய்திகள்

சாக்லேட் கொடுத்து பெண்ணிடம் துணிகரம்…. ஓடும் பஸ்ஸில் பகீர் சம்பவம்…. பரபரப்பு….!!!!

சென்னை திருவல்லிக் கேணி, தேவராஜ் முதலி தெருவில் சாந்தி (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மாநகர பேருந்தில் ஏறிச் சென்றார். அப்போது பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சிறுவர்கள், சாந்திக்கு சாக்லெட் ஒன்றை சாப்பிட கொடுத்து உள்ளனர். அந்த சாக்லெட்டை சாப்பிட்டவுடன் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டு, அப்படியே பேருந்து சீட்டில் சாய்ந்துவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சாந்தி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0″…. 2 நாட்களில் 350 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கும் அடிப்படையில் “ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0” எனும் பெயரில் ஏப்ரல் 27 வரை தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறையினரின் அதிரடி வேட்டை நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் 150 […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள்: ரூ. 80,000 மதிப்பில் உடற்பயிற்சி கருவிகள்…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

கும்பகோணம் டிபீஎஃப் நிதி லிமிடெட் சார்பாக திருவாரூர்  மாவட்டத்தில் முதியோர் இல்லம், மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளில் ரூ.1,80,00,000 மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் இல்லத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. நிதிநிறுவனத்தின் இயக்குநர் ஜனகம் பாஸ்கரன் தலைமையில், பொது மேலாளர் எஸ்.ரவிராஜன், துணைப் பொது மேலாளர் பீ.பரிபூரண ஆனந்தம் உள்ளிட்டோர் அரசவணங்காடு விருக்க்ஷா முதியோர் இல்லத்தில் ரூபாய் 48,880, கொரடாச்சேரி அருகேயுள்ள அம்மையப்பன் ராமகிருஷ்ணா சேவா சங்கத்தில் ரூபாய் 5,12,971 மற்றும் குடித்தாங்கிச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி பதிவேற்றதில் புதிய நடைமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்…. வரும் 4 நாட்கள் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டயப்படிப்பு”…. ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழ்ச் சுவடியியல் மற்றும்பதிப்பியல் ஓராண்டு பட்டயப்படிப்புக்கு ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்துகொண்டு நூலாக்கம் செய்யும் அடிப்படையில் ஓராண்டு தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டயப்படிப்புக்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அத்துடன் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணமாக ரூ.3,100 […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “ஜெயலலிதாவின் கைரேகை”…. ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்….!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…..!!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று சீரடைந்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கை அறிவித்தார். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலட்சியமா இருக்காதீங்க…. அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான்  வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவும் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா 4-வது அலை பரவி வருவதால் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கான்பூர் ஐஐடி மாணவர்கள் கொரோனா 4-வது அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் சாகுபடி…. 10 கோடி நிதி ஒதுக்கீடு…!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூபாய் 10 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்!…. நாளை (மார்ச்.18) பட்ஜெட் தாக்கல்…. என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?…..!!!!!

2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் நேரடி முறையில் ஒளிபரப்பப்படும். கொரோனா  அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த வருடம் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வசதி தேவைப்படுகிறது. இதற்காக contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக அரசு பள்ளிகளுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: பள்ளி குழந்தைகள் 25 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…..!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று (பிப்..25) மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 25 மாணவர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையை இதற்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது […]

Categories
மாநில செய்திகள்

#Local Body Elections(2022): சென்னையில் டெபாசிட்டை இழந்த அதிமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
மாநில செய்திகள்

இன்று (பிப்…18) இறுதி கட்ட பயிற்சி…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…..!!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்..19)ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று(பிப்..18) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் இனி…. சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி QR கோடு மூலமாக ரயில் டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நீண்டநேர காத்திருப்பை தவிர்க்க பயணச்சீட்டு இயந்திரத்தில் க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து பயணசீட்டு பெறலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் க்யூ.ஆர் கோடு தொழில்நுட்ப வசதியுடன், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. சீசன் டிக்கெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளையும் இதன் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். க்யூ.ஆர் முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 சதவீதம் கட்டணச் சலுகையும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி…. குடியரசுத் தலைவர் உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவரை தலைமை நீதிபதியாக நியமிக்க கடந்த வாரம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று அவரை தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே நிம்மதியா இருங்க…. தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா புறநோயாளிகள் பிரிவு, மருத்துவமனை கட்டமைப்பு ஆகிய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 70 சதவீதத்தினர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். ஆகவே தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தற்போது வரையிலும் 9.72 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி, 10 லட்சத்து, 21 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இன்று வரை விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 (நாளை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது டிரெய்லர் தான்” இன்னும் நிறைய பேர்…. அதிமுகவிலிருந்து திமுக போவாங்க…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தேர்தல் புறக்கணிப்பு – பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் கள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு…. விடுமுறை அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதையடுத்து நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 27.3.2021 அன்று பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இதற்காக தான் முதல்வரை சந்தித்தேன்…. நற்செய்தி வரும் – நடிகர் விவேக் டுவிட்…!!

நடிகர் விவேக் முதல்வர் சந்தித்தற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விவேக் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் விவேக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், அரசியலுக்காக்கவோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை நான் பார்க்கவில்லை. தமிழ் துறவி […]

Categories
மாநில செய்திகள்

3வது முறையாக…. நாம் வெற்றி பெற வேண்டும் – அதிமுக வியூகம்…!!

தேர்தல் பிரசாரத்தில் 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் உறுதி எடுத்து கொண்டுள்ளனர். 2021 வருட சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னேர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை […]

Categories

Tech |