Categories
Uncategorized

மதுரையின் பிதாமகன்…. திமுகவின் அஞ்சாநெஞ்சன்…. மு.க.அழகிரி ஸ்பெஷல்….!!

கோவில் நகரமமாம் மதுரை மாநகரின் பிதாமகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் அழைக்கப்படும் திரு மு க அழகிரி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தயாளு அம்மாள் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு ஸ்டாலின் தமிழரசு என்கிற இரண்டு சகோதரர்களும் செல்வி ஒரு சகோதரியும் உள்ளார். பள்ளி படிப்பை முல்லுரிலும் கல்லூரிப் படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படித்து பி.ஏ பட்டமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ – உ.பி.க்களை உசுப்பிவிட்ட சுவரொட்டி…!!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி VS அஞ்சா நெஞ்சன்….. போஸ்டர்களால் பரபரப்பு…. நடப்பது என்ன?

ரஜினியுடன் அழகிரி இணைந்து அமர்ந்திருக்கும் சுவரொட்டிகளை மதுரை முழுவதும் ஒட்டி மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதனை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் எனவும் அண்மையில் செய்தியாளர்களுக்கு மு.க. அழகிரி பேட்டியளித்தார். இந்நிலையில், மதுரை தெருக்களில் அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என பெரிய எழுத்துகளில் இந்த சுவரொட்டியில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ரஜினியும் அழகிரியும் அருகருகே அமர்ந்து பேசுவது […]

Categories

Tech |